நம் உடல் உறுப்புகளை பற்றி அறிந்து கொள்வோம்

சிறுநீரகங்கள்

http://tamilkidney.com/images/General/kidney6.jpg 
 நம்   ஒவ்வொருவருக்கும்    வயிற்றின் உள் பகுதியில் விலா எலும்புக்குக்கீழே , பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுநீரகங்கள் அமைந்திருக்கின்றன . ஒவ்வொரு சிறுநீரகமும்  செ மீ உயரமும் செ மீ நீளமும் செ மீ பருமனும் கொண்டு சுமார் கிராம் எடையில் அவரை விதை வடிவில் அமைந்திருக்கும் இந்த உறுப்பிற்கு சிறுநீரகம் என்று பெயர் .



 சிறுநீரகத்தின் பணி